எண்ணங்கள் எழுத்தாக






         

October 24, 2008

மோனிட்டர்க்கு குளுரு !!!!!!!!!!!!!!

Filed under: Uncategorized — kutty @ 2:22 pm
0
Digg me

எபோழுதும் போல் என் கணினி மற்றும் மொனிட்டரையும் ஆன் செய்தேன். ஆன் செய்தால் மொனிட்டரில் வார்த்தைகள் எல்லாம் மங்கலாக தெரிந்தது. நான் என் கண்களில் தான் ஏதோ கோளாறு என்று நினைத்து , தங்கையை அழைத்து மோனிட்டரை கூர்ந்து கவனிக்க சொன்னேன். அவளும் பார்த்துவிட்டு , என்ன ஒரே மங்கலாக தெரிகிறது என்று சொன்னாள் . ஆனால் மங்கலாக தெரிந்த வார்த்தைகள் ஒரு ஐயிந்து நிமிடம் கழித்து சரியாகி விட்டது . என் தம்பியும் இதே தான் சொன்னான் .பிறகு தான் மொனிட்டர் குளிரின் காரணமாக மங்கலாக தெரிகிறது என்று கண்டுபிடித்தோம்.
மின் இயந்திரங்கள் மிதமான வெப்பத்தில் அதாவுது அறையின் வெட்பநிலையில் இருக்க வேண்டும், இல்லையெனில் இயங்குவதில் சிரமப்படும்.



No Comments »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

You must be logged in to post a comment.

WPMU Theme pack by WPMU-DEV.