எண்ணங்கள் எழுத்தாக






         

January 1, 2009

எப்பொழுது தமிழ் புத்தாண்டு ???????

Filed under: Uncategorized — kutty @ 10:36 pm
2
Digg me

வழக்கமாக தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் கொண்டாட படுகிறது.ஆனால் இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக தை முதல் நாள் கொண்டாட படும் என்று நம் முதலமைச்சர் கூறி இருக்கிறார். அதற்கு எதிர்ப்புகளும் வந்தன. காலம் காலமாக சித்திரை முதல் நாளில் கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு இனி தை முதல் நாளில்(Jan 14) கொண்டாடப் படும் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சரி ஏன் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கருதப்பட்டது, பிறகு ஏன் தை முதல் நாள் இனி தமிழ் புத்தாண்டாக கருதப்படும் என்று இணையத்தளத்தில் தேடி படித்தேன்………………………ஐயோ முடியல என்னலே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! படித்து குழம்பி விட்டேன் !!!!!

சித்திரை முதல் நாள் ஏன் கொண்டாட படுகிறது —– விள்ளக்கம்
பிறகு தை முதல் நாள் ஏன் கொண்டாட பட இருக்கிறது ——- விள்ளக்கம்

இது எல்லாம் போக நீதிமன்றம் கூட தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் தப்பு இல்லை என்று கூறி விட்டது———– விள்ளக்கம்

கடைசியாக தமிழ் புத்தாண்டு மாற்றியது சரியா ? தவறா ?



2 Comments »

  1. சரிதான். விளக்கம் இங்கே
    http://www.puthinam.com/full.php?2b4dSV54a3bF8AO24d3WPmQ2a02sdIEe4d20ZvHce0di1TqHce0diZiu2cc0EgYE3e

      நெருப்பு நரி — January 12, 2009 @ 4:58 pm

  2. Kutty…

    [...] something about kutty[...]…

      குட்டி — August 4, 2010 @ 1:16 pm

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

You must be logged in to post a comment.

WPMU Theme pack by WPMU-DEV.